SBI மற்றுமொரு புதிய வேலைவாய்ப்பு 2020 ..!

0
SBI மற்றுமொரு புதிய வேலைவாய்ப்பு 2020 ..!
SBI மற்றுமொரு புதிய வேலைவாய்ப்பு 2020 ..!

SBI மற்றுமொரு புதிய வேலைவாய்ப்பு 2020 ..! State Bank of India எனப்படும் பாரத ஸ்டேட் வங்கி ஆனது Executive (FI & MM), Sr. Executive (Social Banking & CSR), Faculty, SBIL, Product Manager, Manager (Data Analyst), Manager (Digital Marketing), SME Credit Analyst பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியும், திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India)
பணிகள் Executive (FI & MM), Sr. Executive (Social Banking & CSR), Faculty, SBIL, Product Manager, Manager (Data Analyst), Manager (Digital Marketing), SME Credit Analyst
மொத்த பணியிடங்கள் 358
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.07.2020

காலிப்பணியிடங்கள்:

  • Executive (FI & MM) – 241
  • Sr. Executive (Social Banking & CSR) – 85
  • Faculty, SBIL – 03 
  • Product Manager – 06
  • Manager (Data Analyst)  – 02
  • Manager (Digital Marketing)  – 01 
  • SME Credit Analyst – 20

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயது குறைந்தபட்சம் 28 லிருத்து அதிகபட்சம் 55 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

  • Executive (FI & MM) – Graduation in Rural Economy/ Agriculture & Allied Activities/ Horticulture
  • Sr. Executive (Social Banking & CSR) – Graduation (full time) in any stream
  • Faculty, SBIL – Post Graduation
  • Product Manager – B.E./B. Tech in Computer Science/ Information Technology/Electronics & Communication/Electrical & Electronics
  • Manager (Data Analyst)  – Bachelor’s degree in Statistics, Economics, Mathematics or Computer Science
  • Manager (Digital Marketing)  – MBA(Marketing)/PGDM(Marketing)/ PGDBM (Marketing)/MMS (Marketing)
  • SME Credit Analyst – CA/ MBA (Finance) / PGDM (Finance) /PGDBM(Finance) or equivalent post graduation degree.

தேர்வு செயல் முறை:

பாரத ஸ்டேட் வங்கியில் மேற்கண்ட பதவிகளுக்கு குறுகிய பட்டியல் & நேர்காணல் மூலம் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.sbi.co.in/ என்ற இணைய தளம் மூலம் 23.06.2020 முதல் 13.07.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download SBI Executive Notification 2020 Pdf 

Download SBI Faculty Notification 2020 Pdf

Download SBI Product Manager Notification 2020 Pdf

Download SBI SME Credit Analyst Notification 2020 Pdf

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!