ECIL ஆட்சேர்ப்பு 2020 – தொழில்நுட்ப அதிகாரி மற்றும் அறிவியல் உதவியாளர்-A

1

ECIL ஆட்சேர்ப்பு 2020 – தொழில்நுட்ப அதிகாரி மற்றும் பிற பதவி எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (ECIL) தொழில்நுட்ப அலுவலர் மற்றும் அறிவியல் உதவியாளர்-A பதவிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புபின் கீழ் 7 காலியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விருப்பம் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் Electronics Corporation Of India Limited (ECIL )
பணியின் பெயர் தொழில்நுட்ப அதிகாரி மற்றும் அறிவியல் உதவியாளர்-A
பணியிடங்கள் 7
நேர்காணல் தேதி 10.07.2020
நிலை அறிவிப்பு வெளியிடப்பட்டது
பணியிடங்கள் :
  • தொழில்நுட்ப அதிகாரி – 01 (ஒப்பந்த அடிப்படையில்)
  • அறிவியல் உதவியாளர்-A – 06 (ஒப்பந்த அடிப்படையில்)
வயது வரம்பு :

தொழில்நுட்ப அலுவலர் மற்றும் அறிவியல் உதவியாளருக்கான உயர் வயது வரம்பு முறையே 30 ஆண்டுகள் மற்றும் 25 ஆண்டுகள் ஆகும்.

கல்வித்தகுதி :

தொழில்நுட்ப அதிகாரி

A first class Engineering Degree (Full time) in Electronics / Electronics & Communication / Electronics & Instrumentation / Information Technology with minimum 60% marks in aggregate from any recognized Institution / University with One-year post qualification experience in the field of Computer Hardware, Linux, Windows OS and Networking.

அறிவியல் உதவியாளர்-A

A first class Diploma (Full time) in Electronics / Electronics & Communication / Electronics & Instrumentation / Information Technology with minimum 60% marks in aggregate from any institution recognized by the State Board of Technical Education with One-year post qualification experience the field of Computer Hardware, Linux, Windows OS and Networking.

ஊதிய விவரம் :
  • தொழில்நுட்ப அதிகாரி =>  Rs: 23,000
  • அறிவியல் உதவியாளர் -A => Rs: 19058
தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

படி 1: தகுதியானவர்கள் விண்ணப்ப வடிவத்தை அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.ecil.co.in இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்

படி 2: 0/07/2020 அன்று காலை 09:30 மணி  முதல் மதியம் 12:00 மணி வரை நேர்காணலில் கலந்துகொள்ளலாம் .

நேர்காணல் இடம்:

ECIL Zonal Office, No 1207,

Veer Savarkar Marg, Dadar (Prbhadevi),

Mumbai – 400 028

Download ECIL Notification 2020

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!