
மாத முதலீடு ரூ.1000..ஆனால், கிடைப்பதோ ரூ.1 கோடி…!! ” நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்..இந்த திட்டத்தில் இணைந்தால்”..!!
தற்போதைய காலகட்டத்தில் மக்கள் தங்களின் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு fixed deposit-ல் பணத்தை முதலீடு செய்து வருகிறார்கள். அந்த வகையில், SBI CONTRA FUND-ன் STEP-UP SIP திட்டமானது முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி வருமானத்தை வழங்குவதோடு அதிக லாபத்தையும் அளிக்கிறது. மேலும், இந்த திட்டத்தில் மாதந்தோறும் ரூ. 1000 முதலீடு செய்யும் பட்சத்தில், 25 ஆண்டுகள் கழித்து மொத்த தொகையாக ரூ. 1.80 லட்சம் இருக்கும்.
நாளை தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வீட்டில் இருந்த படியே வேலை…!! ” தமிழக அரசு அறிவிப்பு”..!!
மேலும், இந்த திட்டமானது முதலீட்டாளர்களுக்கு 21% வட்டி வழங்கி வருவதால், உங்களின் 25 ஆண்டுகள் முதிர்வு காலத்திற்கு பிறகு வட்டியுடன் சேர்த்து மொத்த தொகையாக உங்களுடைய வங்கி கணக்கில் ரூ. 1.24 கோடி வரவு வைக்கப்படும். அதுமட்டுமின்றி, நீங்கள் 25 ஆண்டுகளுக்கு முன் இந்த திட்டத்தை தொடங்கியுள்ளீர்கள் என்றால், இப்போது உங்களுடைய வங்கி கணக்கில் ரூ.1.24 கோடி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

























