நாளை தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வீட்டில் இருந்த படியே வேலை…!! ” தமிழக அரசு அறிவிப்பு”..!!
சென்னையில் கடந்த சில தினங்களாக விடாமல் தொடர்ந்து பெய்து வரும் மழையால், சில மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, சென்னை மாநகரில் செயல்பட்டு வரும் “அனைத்து தனியார் நிறுவனங்களும் நாளை (16.10.2024) மிகவும் குறைந்த ஊழியர்களை வைத்து அல்லது வீட்டில் இருந்த படியே வேலை செய்ய அறிவுறுத்த வேண்டும்” என்று தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


























