SBI கிளார்க் பணிக்கான காத்திருப்பு பட்டியல் வெளியீடு!

0
SBI கிளார்க் பணிக்கான காத்திருப்பு பட்டியல் வெளியீடு!
SBI கிளார்க் பணிக்கான காத்திருப்பு பட்டியல் வெளியீடு!

SBI கிளார்க் பணிக்கான காத்திருப்பு பட்டியல் வெளியீடு!

பாரத ஸ்டேட் வங்கியில், காலியாக உள்ள 8,653 கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்தாண்டு வெளியிடப்பட்டது. இதற்கான முதல் நிலைத்தேர்வு முடிவுகள் ஜூலை 24 ஆமு் தேதி வெளியிடப்பட்டது. அதன்பிறகு முதன்மை தேர்வுகள் கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடைபெற்றது. இறுதி முடிவுகள் அக்டோபர் 29 ஆம் தேதி வெளியானது.

ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டவர்கள் பணியில் சேரவில்லை என்றாலோ, பணியில் சேர்ந்த பிறகு வேலையை விட்டு சென்றாலோ, அதனை நிரப்பும் வகையில், காலியிடங்களில் 50% சதவீத இடங்கள் எப்போதும் காத்திருப்பு பட்டியலாக்கி வைத்திருக்கப்படும். இதற்கான காலம் தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து ஒரு வருடம் ஆகும்.

அந்த வகையில், தற்போது கிளார்க் பணிக்கான காத்திருப்புப் பட்டியல் www.sbi.co.in இணையதளத்தில். வெளியிடப்பட்டுள்ளது. அதனை கீழே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SBI Clerk Waiting List 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!