SBI CLERK பணிக்கு விண்ணப்பித்து விட்டீர்களா ? – தயாராக தொடங்குங்க தேர்வர்களே!
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நாடு முழுவதும் உள்ள பல்வேறு கிளைகளிலும் ஜூனியர் அசோசியேட்ஸ் பணிக்கான 8,773 காலியிடங்களுக்கான பணியாளர்களை நியமிக்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 7ம் தேதி வரை பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதம் ரூபாய் 26 ஆயிரம் முதல் 29 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். வரும் ஜனவரி மாதம் எஸ்பிஐ கிளார்க் பணிக்கான பிரிலிம்ஸ் தேர்வுகள் நடக்க உள்ளது.
வங்கிப் பணியை பெற வேண்டும் என்ற ஆர்வத்துடன் SBI கிளார்க் பணிக்கு தயாராகி வரும் தேர்வர்கள் EXAMSDAILY பயிற்சி மையத்தின் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். தேர்வுக்கான முழு பாடத்திட்டமும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் நடத்தப்பட்டு, மாதிரி தேர்வுகள் நடத்தி உங்களின் பயிற்சி பலமுறை சோதிக்கப்படும். மிகவும் குறைவான பயிற்சி கட்டணத்தில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி SBI கிளார்க் தேர்வில் தேர்ச்சி அடைய விரும்பும் தேர்வர்கள் 8101234234 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
Call us at 8101234234