SBI வங்கி வேலைவாய்ப்பு 2023 – 439 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!

0
SBI வங்கி வேலைவாய்ப்பு 2023 - 439 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!
SBI வங்கி வேலைவாய்ப்பு 2023 - 439 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!
SBI வங்கி வேலைவாய்ப்பு 2023 – 439 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!

பாரத ஸ்டேட் வங்கி ஆனது Assistant Manager, Deputy Manager, Manager, Senior Project Manager, Chief Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

SBI வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Assistant Manager, Deputy Manager, Manager, Senior Project Manager, Chief Manager பதவிக்கு என 439 பணியிடங்கள் காலியாக உள்ளது.
  • விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 32 முதல் 45 வரை இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் BE, B.Tech, MCA, M.Tech, M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.36000/- முதல் ரூ.1,00,350/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

RITES நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – 71 காலிப்பணியிடங்கள் || மாதம் ரூ.30,000/- ஊதியம்!

  • இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகாரபூர்வ வலைத்தளம் மூலம் அனைத்து ஆவணங்களையும் பூர்த்தி செய்து, 21.10.2023க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தற்போது கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 Download Notification 2023 Pdf
Apply Online
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!