SBI அப்ரண்டிஸ் பயிற்சி தேர்வு – ஏப்ரல் மாதம் நடைபெறும்!!

0
SBI அப்ரண்டிஸ் பயிற்சி தேர்வு - ஏப்ரல் மாதம் நடைபெறும்!!
SBI அப்ரண்டிஸ் பயிற்சி தேர்வு - ஏப்ரல் மாதம் நடைபெறும்!!
SBI அப்ரண்டிஸ் பயிற்சி தேர்வு – ஏப்ரல் மாதம் நடைபெறும்!!

எஸ்பிஐ வங்கி அப்ரண்டிஸ் பயிற்சி தேர்வுக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி தேர்வுகள் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்ரண்டிஸ் பயிற்சி தேர்வு:

இந்தியாவின் பிரபல வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவானது அப்ரண்டிஸ் பயிற்சிக்கான தேர்வு குறித்த அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுகள் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா காரணமாக இந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

தற்போது இந்த தேர்வுக்கான அறிவிப்பினை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ளது. இதன்படி அப்ரண்டிஸ் பயிற்சிக்கான தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் www.sbi.co.in என்ற இணையத்தளம் மூலமாக இதுகுறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

சிபிஎஸ்சி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு திருத்தப்பட்ட அட்டவணை — தேர்வு வாரியம் வெளியீடு!!

இதுகுறித்து எஸ்.பி.ஐ வெளியிட்ட அறிவிப்பின் படி, “எஸ்.பி.ஐ அப்ரண்டிஸ் பயிற்சி தேர்வு 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த தேர்வுகள் ஏப்ரல் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான அட்மிட் கார்ட் மார்ச் 2021 ஆம் ஆண்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது”, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!