பட்டம் பெற்றவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடங்கள் – மிஸ் பண்ணீடாதீங்க !!

0
பட்டம் பெற்றவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடங்கள் - மிஸ் பண்ணீடாதீங்க !!
பட்டம் பெற்றவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடங்கள் - மிஸ் பண்ணீடாதீங்க !!

பட்டம் பெற்றவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடங்கள் – மிஸ் பண்ணீடாதீங்க !!

தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்படும் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் இருந்து தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Junior Research Fellow பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே தகுதி உடையவர்கள் அதற்கான தகவல்கள் மற்றும் தகுதிகளை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Sastra University
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 01
கடைசி தேதி 27.03.2021
விண்ணப்பிக்கும் முறை Email
பல்கலைக்கழக பணியிடங்கள் :

அப்பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Sastra University கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் VLSI/ Communication Systems/ Applied Electronics ஆகிய பாடங்களில் M.E/M.Tech பட்டம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

சாஸ்த்ரா பல்கலைக்கழக ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.31,000/- வரை வழக்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ் அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 27.03.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிடுமாறு அறிவுறுத்துகிறோம்.

Sastra University Job Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!