சைனிக் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிய வாய்ப்பு – சம்பளம்: ரூ.65,554/- || உடனே விண்ணப்பியுங்கள்!

0
சைனிக் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிய வாய்ப்பு - சம்பளம்: ரூ.65,554/- || உடனே விண்ணப்பியுங்கள்!

ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ள சைனிக் பள்ளி கோத்ராவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. TGT, Art Master ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் ஓர் ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இப்பொழுதே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் சைனிக் பள்ளி கோத்ரா
பணியின் பெயர் TGT, Art Master
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.04.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

சைனிக் பள்ளி காலியிடங்கள்:

சைனிக் பள்ளி கோத்ராவில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • TGT – 01 பணியிடம்
  • Art Master – 01 பணியிடம்

TGT / Art Master கல்வி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

  • TGT – Graduate Degree, Post Graduate Degree, B.Ed
  • Art Master – Graduate Degree + Diploma, MA, 12ம் வகுப்பு + Diploma

TGT / Art Master வயது:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 12.04.2024 அன்றைய தினத்தின் படி, 21 வயது முதல் 35 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

TCS நிறுவனத்தில் காத்திருக்கும் அருமையான வேலை – BE முடித்தவர்கள் விரைந்து விண்ணப்பியுங்கள்!

TGT / Art Master சம்பளம்:

இந்த சைனிக் பள்ளி சார்ந்த பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.65,554/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

சைனிக் பள்ளி தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் தேர்வு குழு பரிந்துரை செய்யும் தேர்வு முறைகளின் (எழுத்து தேர்வு, நேர்காணல்) படி தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

சைனிக் பள்ளி விண்ணப்பிக்கும் விதம்:

இந்த சைனிக் பள்ளி சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 12.04.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!