SAIL நிறுவனத்தில் Specialist காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.1,60,000/- || தேர்வு இல்லை!

0
SAIL நிறுவனத்தில் Specialist காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.1,60,000/- || தேர்வு இல்லை!
SAIL நிறுவனத்தில் Specialist காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.1,60,000/- || தேர்வு இல்லை!
SAIL நிறுவனத்தில் Specialist காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.1,60,000/- || தேர்வு இல்லை!

Steel Authority of India Limited எனப்படும் SAIL நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் GDMO, Specialist பணிக்கென காலியாக உள்ள 15 பணியிடங்கள் நிரப்ப உள்ளது. தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.1,60,000/-ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023

பதவி

GDMO, Specialist
காலிப்பணியிடங்கள்

15

கல்வி தகுதி:

MBBS / PG Diploma / Degree
வயது வரம்பு

Max 69

ஊதிய விவரம்

ரூ .1,60,000/-
தேர்வு செய்யப்படும் முறை 

Interview (01.11.2023, 02.11.2023)

கடைசி தேதி

30.10.2023

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 30.10.2023ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!