SAIL அட்மிட் கார்டு – 2020

0
SAIL அட்மிட் கார்டு - 2020
SAIL அட்மிட் கார்டு - 2020

SAIL அட்மிட் கார்டு – 2020

இந்திய எஃகு ஆணையம் (SAIL) பிலாய் ஸ்டீல் ஆலையில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர், ஓ.சி.டி, சட்டம், சுரங்க ஃபோர்மேன் மற்றும் பிற பதவிகளுக்கான 296 காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பை வெளியிட்டிருந்தது. 07.03.2020 அன்று SAIL திறன் சோதனை / உடல் திறன் சோதனை (PAT) மற்றும் ஓட்டுநர் சோதனை தேர்வை நடத்த உள்ளது. இந்த தேர்வு அட்மிட் கார்டு விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

பணிகள் :Technician, OCT, ACT, Mining Foreman & other-296

தேர்வு நாள் :07.03.2020

 

Download Sail Technician Admit Card 2020

Download Sail Technician Admit Card Notice

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!