SAIL Manager Recruitment 2019 Released – Apply Online

0
SAIL Manager Recruitment 2019 – Apply Online
SAIL Manager Recruitment 2019 – Apply Online

SAIL Manager Recruitment 2019

இந்திய எஃகு ஆணையம் (SAIL) ஆனது 11 மேலாளர் (Manager) பதவிகளுக்கான பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. விண்ணப்பிக்க தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 14.12.2019 முதல் 04.01.2020 வரை ஆன்லைனில் விண்ணப்பக்கலாம்

வயது வரம்பு:

அதிகபட்சம் 35 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யலாம்.

கல்வித் தகுதி :

உலோகவியலில் தொழில்நுட்ப பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ஊதிய விவரம் :

ரூ. 32900 முதல் ரூ. 58000 வரை சம்பளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் :

ரூ. 500 விண்ணப்ப கட்டணமாக செலுத்தப்பட்ட வேண்டும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை

SAIL Manager Recruitment 2019

Apply Online – Click here

Official Site – Click here

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!