இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.60,000/-

1
இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை 2021 - மாத ஊதியம் ரூ.60,000
இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை 2021 - மாத ஊதியம் ரூ.60,000

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.60,000/-

இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) இருந்து புதிய பணியிட அழைப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Young Professional (ARM) பணிகளுக்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த மத்திய அரசு பணியிடங்களுக்கு விரைவில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைப்பதிவில் பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SAI
பணியின் பெயர் Young Professional (ARM)
பணியிடங்கள் 21
கடைசி தேதி 16.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
SAI வேலைவாய்ப்பு 2021 :

இந்திய விளையாட்டு ஆணையத்தில் Young Professional (ARM) பணிகளுக்கு என 21 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sports Authority of India வயது வரம்பு :

பதிவு செய்வோர் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

SAI கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Any Degree/ MBA/ PGDM அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Academic Background/ Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் 16.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download SAI Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!