சாகித்ய அகாடமி வேலைவாய்ப்பு 2021 – 10/ 12வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
சாகித்ய அகாடமி வேலைவாய்ப்பு 2021 - 10 12வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
சாகித்ய அகாடமி வேலைவாய்ப்பு 2021 - 10 12வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

சாகித்ய அகாடமி வேலைவாய்ப்பு 2021 – 10/ 12வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

சாகித்ய அகாடமி அமைப்பில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Deputy Secretary General, Assistant Librarian, Assistant Editor, Programme Officer மற்றும் பல பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Sahitya Akademi
பணியின் பெயர் Deputy Secretary General, Assistant Librarian, Assistant Editor, Programme Officer & Various
பணியிடங்கள் 17
கடைசி தேதி 01.11.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
சாகித்ய அகாடமி வேலைவாய்ப்பு :

சாகித்ய அகாடமி அமைப்பில் Deputy Secretary General, Assistant Librarian, Assistant Editor, Programme Officer மற்றும் பல பணிகளுக்கு 17 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Programme Officer வயது வரம்பு :

மேற்காணும் பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 30-50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிகளுக்குமான வயது தளர்வுகளை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

Sahitya Akademi கல்வித்தகுதி:

10ம் வகுப்பு/ 12ம் வகுப்பு/ அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ITI/ Post Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Sahitya Akademi ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை ஊதியம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சாகித்ய அகாடமி தேர்வு செயல்முறை:

பதிவுதாரர்கள் Written Exam/ Skill Test/ Interview செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 01.11.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!