RVNL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கும் முறைகள் உள்ளே!

0
RVNL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கும் முறைகள் உள்ளே!
RVNL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கும் முறைகள் உள்ளே!
RVNL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கும் முறைகள் உள்ளே!

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் General Manager, ADD General Manager பணிக்கு என 01 காலிப் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் .

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் RVNL
பணியின் பெயர் General Manager, ADD General Manager
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 30 days
விண்ணப்பிக்கும் முறை Email
RVNL காலிப்பணியிடங்கள் :

RVNL நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியான அறிவிப்பில் General Manager, ADD General Manager பணிக்கு என 01 காலிப் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RVNL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது 56 ஆக இருக்க வேண்டும். தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

RVNL தகுதிகள் :

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Level-14 (CDA), Level-13(CDA) ஊதிய அளவின் படி ரூ.100000-260000/-(IDA), 90000-240000/- (IDA) ஊதியளவின் கீழ் 04 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

RVNL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Deputation முறைப்படி மாதம் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Air India நிறுவனத்தில் Visual Engineers வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

RVNL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

RVNL விண்ணப்பிக்கும் முறை :

பதிவு செய்ய ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் மூலம் 30 நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!