RVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்டில் தேர்வில்லாமல் மத்திய அரசு வேலை!

0
RVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்டில் தேர்வில்லாமல் மத்திய அரசு வேலை!
RVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்டில் தேர்வில்லாமல் மத்திய அரசு வேலை!
RVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்டில் தேர்வில்லாமல் மத்திய அரசு வேலை!

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) ஆனது MANAGER (ELECTRICAL) பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் RVNL
பணியின் பெயர் MANAGER (ELECTRICAL)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 30 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
RVNL காலிப்பணியிடங்கள்:

MANAGER (ELECTRICAL) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

மேலாளர் வயது வரம்பு:

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 56 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய அறிவிப்புக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தகுதி விவரங்கள்:

மத்திய/மாநில அரசில் ரூ.50000-160000/- சம்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Railtel கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தேர்வு செயல் முறை:

Deputation அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!