ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்டில் General Manager வேலை – தேர்வு கிடையாது!

0
ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்டில் General Manager வேலை - தேர்வு கிடையாது!
ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்டில் General Manager வேலை - தேர்வு கிடையாது!
ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்டில் General Manager வேலை – தேர்வு கிடையாது!

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை இன்று (02.11.2023) வெளியிட்டுள்ளது. General Manager (Mechanical) பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் பெறவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL)
பணியின் பெயர் General Manager (Mechanical)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.11.2023
விண்ணப்பிக்கும் முறை Online / Offline
ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் காலிப்பணியிடங்கள்:

RVNL நிறுவனத்தில் காலியாக உள்ள General Manager (Mechanical) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

General Manager முன்னனுபவம்:

General Manager (Mechanical) பணிக்கு அரசு நிறுவனங்களில் Mechanical Engineering துறையில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவுகளின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 04 ஆண்டுகள் முதல் 17 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

RVNL வயது:

இந்த ரயில்வே துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 58 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

General Manager சம்பளம்:

General Manager (Mechanical) பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு Parent Pay Plus Deputation Allowance விதிமுறைப்படி மாத சம்பளம் தரப்படும்.

BPCL பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு – ரூ.2,80,000/- மாத சம்பளம்!

RVNL தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

General Manager விண்ணப்பிக்கும் முறை:

இந்த RVNL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கடைசி நாளுக்குள் (16.11.2023) அனுப்ப வேண்டும்.

Download Notification & Application Form PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!