RVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் மத்திய அரசு நிறுவனத்தில் தேர்வில்லாமல் வேலை!

0
RVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் மத்திய அரசு நிறுவனத்தில் தேர்வில்லாமல் வேலை!

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) ஆனது General Manager (Civil) பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் RVNL
பணியின் பெயர் General Manager (Civil)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 30 Days
விண்ணப்பிக்கும் முறை Offline

RVNL காலிப்பணியிடங்கள்:

General Manager (Civil) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

GM வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 58 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

SSC CHSL Syllabus 2024 – இதோ முழு விவரம்!

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து B.E/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

இந்த மத்திய அரசு பதவிக்கு விண்ணப்பதாரர்கள் கல்வி மற்றும் அனுபவம் மற்றும் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification Pdf

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!