பான் கார்டு அப்டேட் செய்ய இதெல்லாம் பாலோ பண்ணுங்க – எளிய வழிமுறைகள்!

0
பான் கார்டு அப்டேட் செய்ய இதெல்லாம் பாலோ பண்ணுங்க - எளிய வழிமுறைகள்!

இந்திய மக்களுக்கு முக்கியமான ஆவணங்களில் ஒன்றான பான் கார்டில் எளிதாக எப்படி திருத்தம் செய்யலாம் என்பது குறித்த முழு விவரம் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

திருத்தம் செய்யும் முறை

இந்திய மக்களுக்கு ஆதார் அட்டைக்கு அடுத்தபடியாக முக்கிய ஆவணமாக பான் கார்டு இருக்கிறது. அதனால் இதில் உங்களுடைய பெயர், முகவரி, பிறந்ததேதி, தொலைபேசி எண் போன்ற விவரங்கள் சரியாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் விவரங்கள் எதாவது மாறி இருந்தால் அதை எப்படி சரி செய்யலாம் என தெரிந்து கொள்ளுங்கள். இதனை NSDL e-Gov இணையதளம் அல்லது UTIITSL இணையதளம் மூலம் ஆன்லைன் மூலம் செய்யலாம்.

SSC CHSL Syllabus 2024 – இதோ முழு விவரம்!

இதற்கு NSDL e-Gov இணையதளம் அல்லது UTIITSL இணையதளம் மூலம் நீங்கள் பான் கார்டு விண்ணப்பிக்க வேண்டும். அப்படி செய்து இருந்தால் பான் விவரங்களை எளிமையாக அப்டேட் செய்யலாம். அது எப்படி என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • முதலில் NSDL e-Gov போரட்டலுக்கு செல்ல வேண்டும்.
  • பின் ‘Services’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
    அதில்  ‘Change/Correction in PAN Data’ என்பதைக் கண்டறிந்து ‘Apply’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்போது தெரியும் விண்ணப்பத்தில் பெயர், பிறந்த தேதி, நிறுவனம், பான் நம்பர், மொபைல் எண், ஈமெயில் போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும்.
  • அதில் ‘Continue with PAN Application Form’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • நீங்கள் மூன்று வழிகளில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். உங்களுக்கு தகுந்த முறையை தேர்வு செய்து submit என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்போது பான் கார்டு அப்டேட் செய்யப்படும். அப்டேட் செய்யப்பட்ட பான் கார்டு வேண்டும் என்றால் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
  • பின் ஸ்கிரீனில், கீழே ஸ்க்ரோல் செய்து ஆதார் நம்பரின் கடைசி நான்கு டிஜிட்களை கொடுக்க வேண்டும்.
  • ஸ்கிரீனில் எந்த விவரத்தைப் புதுப்பிக்க வேண்டுமோ அந்த பாக்ஸில் டிக் செய்து புதிய விவரங்களை  அனுப்ப வேண்டும்,
  • உங்களின் பழைய பான் கார்டை அப்லோட் செய்ய வேண்டும்.
  • டிக்ளரேஷன் பகுதியில் உங்கள் பெயர் மற்றும் இட விவரங்களை என்டர் செய்ய வேண்டும்.
  • இப்போது போட்டோகிராப் மற்றும் சிக்னேச்சர்-ஐ அதில் குறிப்பிடப்பட்ட அளவுடன் அப்லோட் செய்ய வேண்டும்.
  • இறுதியாக submit ஆப்ஷனை  கிளிக் செய்ய வேண்டும்.
  • ஆதார் நம்பரின், முதல் 8 டிஜிட்களை என்டர் செய்து, உங்களுடைய பான் கார்டு-இன் ப்ரிவியு பார்க்கலாம்.
  • பின் அப்டேட் செய்ய பேமெண்ட்  செலுத்த வேண்டும்.
  • அடுத்து kyc செயல் முறை சரிபார்க்க வேண்டும்.
  • இப்போது OTP ஒன்று வரும். அதை என்டர் செய்யவேண்டும் .
  • அடுத்த பக்கத்தில் ‘Continue with e-sign’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷனுக்கு இணங்கும் விதமாக கொடுக்கப்பட்டுள்ள சின்ன பாக்ஸில் டிக் செய்து ‘Send OTP’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். பின் OTP நம்பரை கொடுக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!