தமிழக அரசு வழங்க உள்ள ரூ.1000 உரிமைத் தொகை : இணையத்தை கலக்கும் மீம்ஸ்கள் !
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது. பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு செப்டம்பர் முதல் வழங்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து நாள்தோறும் எந்த வகையினருக்கு கிடைக்கும் என செய்திகள் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இது குறித்த பல்வேறு வைகையான மீம்கள் வெளியாகி, மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அது பற்றிய சில தொகுப்புகள் பின்வருமாறு: