ரூ.2,000 நோட்டை வைத்து நெட்டிசன்கள் செய்யும் அலும்பு – சிரிப்பூட்டும் மீம்ஸ்கள்!
நாடு முழுவதும் ரூ.2,000 நோட்டு செல்லாது என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ள நிலையில், தற்போது இது தொடர்பாக இணைய உலகில் பல மீம்ஸ்கள் உலா வருகின்றது.
சிரிப்பூட்டும் மீம்ஸ்கள்:
இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2,000 நோட்டு செப்டம்பர் 30ம் தேதிக்கு பின் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்ட உடன் நடுத்தர மக்கள் முதல் ஏழைகள் பலரும் தங்களுக்கும் இதற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்று கூறி வந்தனர். ரூ.2,000 ஐ நோட்டை கண்களில் பார்த்தே பல வருடங்கள் ஆகிறது என்றும் கூறினர். இது பத்தாது என்று நெட்டிசன்கள் தொடர்ந்து இது தொடர்பான மீம்ஸ்களையே பதிவு செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் எங்கெல்லாம் செல்லுபடியாகும்? வெளியான முக்கிய விவரம்!
இதனால் இணையதளம் முழுவதும் மீம்ஸ்கள் தான் குவிந்து உள்ளது. அவற்றில் ஒரு சில பதிவுகளை கீழே காணலாம்.