RRB-ல் Technician வேலைவாய்ப்பு 2025 – 6230+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!

0

RRB-ல் Technician வேலைவாய்ப்பு 2025 – 6230+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!

RRB எனப்படும் Railway Recruitment Board ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Technician பணிக்கென காலியாக உள்ள 6238 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

காலிப்பணியிடங்கள்:

Technician பணிக்கென காலியாக உள்ள 6238 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Technician Grade – I (Signal Dept) – 183 பணியிடங்கள்

Technician Grade – III – 6055 பணியிடங்கள்

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / ITI / டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

பணியி ன் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசில் புதிய வேலைவாய்ப்பு 2025 – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

Technician Grade – I (Signal) – குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயது 33 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Technician Grade – III – குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

Technician Grade – I (Signal) – Level 5 Rs.29200/-

Technician Grade – III – Level 2 Rs.19900/-

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் Computer Based Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 28.07.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!