RRB ஜூனியர் பொறியாளர் (Junior Engineer) தேர்வு மாதிரி & பாடத்திட்டம்

0

RRB ஜூனியர் பொறியாளர் (Junior Engineer) தேர்வு மாதிரி & பாடத்திட்டம்

இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம்(RRB) RRB ஜூனியர் பொறியாளர் பதவிக்கான  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜூனியர் பொறியாளர் தேர்வு செயல்முறை ஆன்லைன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படியில் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆன்லைன்த் தேர்விற்குரிய பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வாளர்களுக்கு அவர்களின் தேர்வு தயாரிப்பிற்கு  மிகவும் உதவியாக இருக்கும். தேர்வு மாதிரியின் குறிப்புகளை கொண்டு தேர்வாளர்கள் தேர்வு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் பெறலாம்.

தேர்வு மாதிரி

முதல் கட்ட கணினி அடிப்படையிலானத் தேர்வு (Computer based test):

முதல் கட்ட கணினித் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு 90 நிமிடங்கள் கொடுக்கப்படும். முதல் கட்ட கணினித் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் இரண்டாம் கட்ட கணினித் தேர்விற்கு தேர்ந்தெடுக்கப்படுவர். கணினி அடிப்படையிலான தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்கள் இடம் பெறும்.

இரண்டாம் கட்ட கணினி அடிப்படையிலானத் தேர்வு (Computer based test):

முதல் கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இரண்டாம் கட்டத் தேர்விற்கு தகுதிப் பெறுகின்றனர். இரண்டாம் கட்டத் தேர்வில் 150 வினாக்களுக்கு 120 நிமிடங்கள் கொடுக்கப்படும். முதல் கட்ட தேர்வைப் போல் இரண்டாம் கட்டத் தேர்விலும் ஒரு மதிப்பெண் கொண்ட வினாக்களே கேட்கப்படும்.

RRB JE தேர்வு மாதிரி 2018 PDF Download
RRB JE பாடத்திட்டம் 2018 PDF Download
RRB ஜூனியர் பொறியாளர் அறிவிப்பு 2018
RRB Whatsapp Group  – கிளிக் செய்யவும்
Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!