ரயில்வே துறையில்(RRB) Group D வேலை – 32430+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

0
??????? ????????(RRB) Group D ???? - 32430+ ????????????????? || ???????????? ???????????!
ரயில்வே துறையில்(RRB) Group D வேலை - 32430+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

ரயில்வே துறையில்(RRB) Group D வேலை – 32430+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

Railway Recruitment Board எனப்படும் RRB ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Level 1(Group D) பணிக்கென காலியாக உள்ள 32438 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Level 1(Group D) பணிக்கென காலியாக உள்ள 32,438 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / ITI தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 36 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.18,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

SC/ST/ PwBD – ரூ.250/-

மற்றவர்கள்: ரூ.500/-

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் Computer-Based Test (CBT), Physical Efficiency Test (PET), Document Verification (DV), Medical Examination (ME) அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 22.02.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!