IND vs NZ 2024: மோசமான சாதனை படைத்த ரோகித் சர்மா.. வெளியான முக்கிய தகவல்!!

0

இந்திய அணியில் ஹிட்மேன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் தான் கேப்டன் ரோஹித் சர்மா. இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜொலிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா மிக மோசமான முறையில் ஆட்டம் இழந்து சொதப்பினார். இதன் மூலம் அவர் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஓர் மோசமான சாதனை படைத்துள்ளார்.

அதாவது சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் போட்டிகளில் தோல்விகளை சந்தித்த இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் கேப்டனாக ரோஹித் சொந்த மண்ணில் 4 தோல்விகளை சந்தித்துள்ளார். கங்குலி (3), தோனி (3), சச்சின் (2), டிராவிட் (2), கோலி (2), கும்ப்ளே (1) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

JOIN WHATSAPP EXAMSDAILY TAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!