விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியலில் மீண்டும் மாற இருக்கும் சந்தியா கதாபாத்திரம்? வெளியான வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியலில் மீண்டும் மாற இருக்கும் சந்தியா கதாபாத்திரம்? வெளியான வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியலில் மீண்டும் மாற இருக்கும் சந்தியா கதாபாத்திரம்? வெளியான வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியலில் மீண்டும் மாற இருக்கும் சந்தியா கதாபாத்திரம்? வெளியான வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், தொடக்கத்தில் சந்தியாவாக நடித்த ஆலியா மானசா சீரியலை விட்டு விலகிய நிலையில், இரண்டாவதாக தற்போது நடிகை ரியா நடித்து வருகிறார்.இந்நிலையில் அவரும் சீரியலை விட்டு விலக இருப்பதாக வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.

ராஜா ராணி 2

விஜய் டிவியில் டாப் சீரியல் வரிசையில் இருக்கும் ராஜா ராணி 2 சீரியல், புதுவிதமான கதையுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஹீரோவாக நடிகர் சித்து, சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக முதலில் சந்தியா கதாபாத்திரத்தில் நடிகை ஆலியா மானசா நடித்து வருகிறார். அவர் இரண்டாவதாக கர்ப்பமாக இருந்த நிலையில் அவர் சீரியலை விட்டு விலகினார். அவருக்கு பதிலாக சந்தியா கதாபாத்திரத்தில் நடிகை ரியா நடித்து வந்தார்.

விஜய் டிவி டாப் சீரியலில் களமிறங்கிய பிக்பாஸ் ஜூலி – வெளியான ப்ரோமோ!

அவர் சீரியலில் நடிக்க தொடங்கிய நாள் முதல் சந்தியா கதாபாத்திரத்தில் அவர் பொருத்தமாக இருக்கிறார். அதனால் அவரை ரசிகர்கள் சந்தியாவாக ஏற்றுக் கொண்டனர். இந்நிலையில் ரியா தனது சமூக வலைத்தள பக்கத்தில் புது தொடக்கம் என்று ஸ்டேட்டஸ் வைத்திருந்த நிலையில், அப்போது இவர் புது சீரியலில் எதுவும் கமிட் ஆகி இருக்கிறாரா? என ரசிகர்கள் குழப்பமடைந்தனர். அதன் பின் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் உருக்கமாக பேசி இருக்கிறார்.

Follow our Instagram for more Latest Updates

அதாவது நான் ராஜா ராணி சீரியல் வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. இதுவரைக்கும் நான் ஒரு லைவ் வீடியோ போட்டதில்லை. பட் இப்போ போடுறேனா அதற்கு காரணம் இனி ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவாக நான் இல்லை. வேற ஒருத்தங்க நடிக்கப் போகிறார்கள். இனி ரியா சந்தியாவாக ராஜா ராணி 2 வில் நடிக்கப் போவதில்லை என வருத்தப்பட்டு பேசி இருக்கிறார். அதனால் ரசிகர்கள் சற்று அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!