RITES நிறுவன வேலைவாய்ப்பு 2020 !!

0
RITES நிறுவன வேலைவாய்ப்பு 2020 !!
RITES நிறுவன வேலைவாய்ப்பு 2020 !!

RITES நிறுவன வேலைவாய்ப்பு 2020 !!

RITES நிறுவனமானது அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை அதன் அதிகாரபூர்வ தளத்தில் சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பப்பத்தாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆனால் தற்போது இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட அவகாசம் முடிவடையும் தருவாயில் உள்ளதால் இன்னும் பதிவு செய்யாத விண்ணப்பத்தாரர்கள் விரைந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் படி தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் RITES
பணியின் பெயர் Manager/Assistant Manager/Deputy Manager
பணியிடங்கள் 13
கடைசி தேதி 13.10.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
காலியிடங்கள் :

RITES நிறுவனமானது அதன் 13 காலியிட பணியிடங்களை நிரப்ப உள்ளன.

வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பிப்பதாரர்கள் 45 முதல் 50 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் முடித்திருக்க வேண்டும். சம்பந்த பட்ட துறையில் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அந்நிறுவனத்தின் விதிமுறை படி மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிக்கு தேவையான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாகவும் பணி அனுபவம் தேர்ந்தெடுக்கப்படுவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இத்துறையில் பணிபுரிய விரும்புவார்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக 13.10.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Notification PDF 1 – Download

Notification Pdf 2 – Download

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!