சென்னை BEL வேலைவாய்ப்பு 2020

0
BEL வேலைவாய்ப்பு 2020
BEL வேலைவாய்ப்பு 2020

சென்னை BEL வேலைவாய்ப்பு 2020

சென்னை பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியிட பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் மொத்தம் 4 காலியிடங்கள் உள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக இப்பணிக்காக விண்ணப்பத்தை  பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 30.10.2020 தேதிக்குள் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் BEL
பணியின் பெயர் Security (Havildar)
பணியிடங்கள் 04
கடைசி தேதி 30.10.2020
விண்ணப்பிக்கும் முறை OFFLINE

காலியிடங்கள்:

சென்னை பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில்  Security (Havildar) 04 காலியிடங்கள் நிரப்பபட உள்ளன.

வயது வரம்பு:

Security (Havildar) பணிக்காக விண்ணப்பதாரர்களின் வயதுதளர்வு குறிப்பிடப்படவில்லை. மேலும் கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள இணையதளத்தை காணலாம்.

கல்வித்தகுதி:

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவன பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 15 வருட பணி அனுபவம் உள்ளவர்க இருத்த வேண்டும்.

ஊதியம்:

Security (Havildar)பணிக்காக தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.20,500 /- முதல் ரூ.79,000 /- வரை மாத ஊதியமாக கொடுக்கபப்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

Security (Havildar) பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக இப்பணிக்காக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 30.10.2020 தேதிக்குள் தபால் மூலம் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணலாம்.

முகவரி

Senior Deputy General Manager (HR&A), Bharat Electronics Limited,
BEL-Army Road,
Nandambakkam,
Chennai-600089.

NOTIFICATION DOWNLOAD

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!