RITES நிறுவனத்தில் Diploma முடித்தவர்களுக்கு வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

0
RITES நிறுவனத்தில் Diploma முடித்தவர்களுக்கு வேலை - உடனே விண்ணப்பியுங்கள்!
RITES நிறுவனத்தில் Diploma முடித்தவர்களுக்கு வேலை - உடனே விண்ணப்பியுங்கள்!
RITES நிறுவனத்தில் Diploma முடித்தவர்களுக்கு வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

RITES என்னும் Rail India Technical and Economic Service ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. Quality Engineer / Site Manager பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு Diploma தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் RITES
பணியின் பெயர் Quality Engineer / Site Manager
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.01.2024
விண்ணப்பிக்கும் முறை Online / Offline
RITES பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Quality Engineer / Site Manager பணிக்கென 03 பணியிடங்கள் RITES நிறுவனத்தில் காலியாக உள்ளது.

RITES கல்வி விவரம்:

Civil Engineering பாடப்பிரிவில் டிப்ளமோவை அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

RITES அனுபவ விவரம்:

Quality Engineer / Site Manager பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது PSU நிறுவனங்களில் Assistant Engineer பதவியில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.

RITES வயது விவரம்:

01.01.2024 அன்றைய நாளின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 64 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2024 – 78 காலியிடங்கள் || 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

RITES சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது RITES நிறுவன விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.

RITES தேர்வு செய்யும் முறை:

இந்த RITES நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

RITES விண்ணப்பிக்கும் வழிமுறை:
  • விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் https://www.rites.com/Career என்ற இணைப்பில் இப்பணிக்கென கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களின் நகலையும் இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 08.01.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.
Download Notification PDF
Online Application Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!