RITES நிறுவனத்தில் ரூ.1,80,000/- ஊதியத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
RITES நிறுவனத்தில் ரூ.1,80,000/- ஊதியத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
RITES நிறுவனத்தில் ரூ.1,80,000/- ஊதியத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
RITES நிறுவனத்தில் ரூ.1,80,000/- ஊதியத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

Project Manager, Quality Control / Material Engineer, Safety and Health Expert, Planning Engineer, General Manager (Civil), Engineer (Electrical) பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை இரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவைகள் (RITES) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Rail India Technical and Economics Services (RITES)
பணியின் பெயர் Project Manager, Quality Control / Material Engineer, Safety and Health Expert, Planning Engineer, General Manager (Civil), Engineer (Electrical)
பணியிடங்கள் 25
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.10.2022, 10.10.2022, Within 21 Days from 16.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline, Online
RITES காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Project Manager, Quality Control / Material Engineer, Safety and Health Expert, Planning Engineer, General Manager (Civil), Engineer (Electrical) பணிக்கென மொத்தம் 25 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Project Manager/ Civil – 1 பணியிடங்கள்
  • Quality Control / Material Engineer – 3 பணியிடங்கள்
  • Safety and Health Expert – 6 பணியிடங்கள்
  • Planning Engineer – 2 பணியிடங்கள்
  • General Manager (Civil) – 2 பணியிடங்கள்
  • Engineer (Electrical) – 11 பணியிடங்கள்
இரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை கல்வி தகுதி:
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Project Manager/ Civil பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Quality Control / Material Engineer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Safety and Health Expert பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering அல்லது /MA or MSc in safety தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Planning Engineer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • General Manager (Civil) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech/ B.Sc (Engineering) Degree in Civil தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Engineer (Electrical) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE/B.Tech/B.Sc (Engg) Degree in Electrical /Electrical & Electronics Engg தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Exams Daily Mobile App Download
RITES வயது வரம்பு:
  • Project Manager/Civil பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 63 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Quality Control / Material Engineer, Safety and Health Expert, Planning Engineer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Engineer (Electrical) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNPSC Coaching Center Join Now

இரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை முன்னனுபவம்:
  • Project Manager/Civil பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் 16 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Quality Control / Material Engineer, Safety and Health Expert, Planning Engineer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் 10 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பறவையிடவும்.
RITES ஊதிய விவரம்:
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Quality Control / Material Engineer, Safety and Health Expert, Planning Engineer – ரூ.60,000/- முதல் ரூ.1,80,000/- வரை
  • General Manager (Civil) – ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை
  • Engineer (Electrical) – ரூ.22,000/-
  • விண்ணப்ப கட்டணம்:
  • Engineer (Electrical)
  • General/OBC – ரூ.600/-
  • EWS/ SC/ST/ PWD – ரூ.300/-
இரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

RITES விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்தபின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை கடைசி நாள்:
  • Project Manager/Civil – Within 21 Days from 16.09.2022
  • Quality Control / Material Engineer, Safety and Health Expert, Planning Engineer – Within 21 Days from 16.09.2022
  • General Manager (Civil) – 17.10.2022
  • Engineer (Electrical) – 10.10.2022 (Online)

Download Notification PDF 1

Download Notification PDF 2

Download Notification PDF 3

Download Notification PDF  4

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!