RITES நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – ரூ.2,00,000/- வரை சம்பளம்!

0
RITES நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - ரூ.2,00,000/- வரை சம்பளம்!
RITES நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - ரூ.2,00,000/- வரை சம்பளம்!
RITES நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – ரூ.2,00,000/- வரை சம்பளம்!

இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவையில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் Manager, Graduate Engineer Trainee, Engineer, Junior Manager மற்றும் DGM பணிக்கென காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் RITES
பணியின் பெயர் Manager, Graduate Engineer Trainee, Engineer, Junior Manager, DGM
பணியிடங்கள் 16
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.04.2023
விண்ணப்பிக்கும் முறை online
RITES காலிப்பணியிடங்கள்:

Manager, Graduate Engineer Trainee, Engineer, Junior Manager மற்றும் DGM பணிக்கென காலியாக உள்ள 16 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Manager கல்வி தகுதி:

Bachelor’s Degree in Engineering / MBA / PGDBA / PGDM / PGDHRM / Master’s Degree in Geo-technical engineering/ Rock Engineering என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

RITES வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 30,32,38,40 மற்றும் 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Manager ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

  • Manager (IT) – Rs. 60, 000 – 1, 80, 000
  • Graduate Engineer Trainee – Rs.40,000 – 1,40,000
  • Engineer – Rs. 23340/-
  • Junior Manager (HR) – Rs. 40, 000 –1, 40, 000
  • DGM (Geotechnical) – Rs. 70, 000 – 2, 00, 000
  • Manager (Civil) – Rs. 60, 000 – 1, 80, 000
RITES விண்ணப்ப கட்டணம்:
  • General/OBC – ரூ.600/- + TAX
  • EWS/ SC/ST/ PWD – ரூ.300/- + TAX
Manager தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் முன் அனுபவம், எழுத்து தேர்வு, நேர்காணல் மற்றும் GATE மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – சம்பளம்: ரூ.18,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.18.04.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF 1

Download Notification PDF 2

Download Notification PDF 3

Download Notification PDF 4

Download Notification PDF 5

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!