RITES நிறுவன வேலைவாய்ப்பு – Diploma தேர்ச்சி போதும் !!

0
RITES நிறுவன வேலைவாய்ப்பு - Diploma தேர்ச்சி போதும் !!
RITES நிறுவன வேலைவாய்ப்பு - Diploma தேர்ச்சி போதும் !!

RITES நிறுவன வேலைவாய்ப்பு – Diploma தேர்ச்சி போதும் !!

இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் இருந்து அங்கு காலியாக உள்ள Assistant Manager/ Manager (Mech) பணிகளுக்கு விண்ணப்பிக்கும்படி தகுதியான இந்திய குடிமக்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தது.  அதன்படி, இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 09.01.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் RITES
பணியின் பெயர் Assistant Manager/ Manager (Mech)
பணியிடங்கள் 01
கடைசி தேதி 09.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

Assistant Manager/ Manager (Mech) பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Manager வயது வரம்பு :

பதிவு செய்வதற்கான கடைசி அதிகபட்சம் 55 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

BANK
BANK
RITES கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில் Mechanical Engineering பாடப்பிரிவுகளில் BE/Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Railway Workshop OR Production Unit OR COFMOW போன்ற இடங்களில் குறைந்தபட்சம் 05 வருடங்களாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Manager ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் 7th CPC Matrix 7 to 10 என்ற அடிப்படையில் சம்பளம் பெறுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 09.01.2021 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான இறுதி அவகாசம் என்பதனால் உடனடியாக பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்துகிறோம்.

Download Notification & Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!