Diploma முடித்தவர்களுக்கு RITES வேலைவாய்ப்பு 2020 !!
இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் இருந்து அங்கு காலியாக உள்ள Assistant Manager/ Manager (Mech) பணிகளுக்கு விண்ணப்பிக்கும்படி தகுதியான இந்திய குடிமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே எங்கள் வளைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அதன் உதவியுடன் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2020
நிறுவனம் | RITES |
பணியின் பெயர் | Assistant Manager/ Manager (Mech) |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 09.01.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :
Assistant Manager/ Manager (Mech) பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Manager வயது வரம்பு :
பதிவு செய்வதற்கான கடைசி அதிகபட்சம் 55 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
RITES கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில் Mechanical Engineering பாடப்பிரிவுகளில் BE/Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Railway Workshop OR Production Unit OR COFMOW போன்ற இடங்களில் குறைந்தபட்சம் 05 வருடங்களாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Manager ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் 7th CPC Matrix 7 to 10என்ற அடிப்படையில் சம்பளம் பெறுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 09.01.2021 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.
Download Notification & Application Form
Official Site
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |