RITES ரயில்வே வாரியத்தில் வேலை 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது!!!

0
RITES ரயில்வே வாரியத்தில் வேலை 2021 - தேர்வு, நேர்காணல் கிடையாது!!!
RITES ரயில்வே வாரியத்தில் வேலை 2021 - தேர்வு, நேர்காணல் கிடையாது!!!

RITES ரயில்வே வாரியத்தில் வேலை 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது!!!

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Deputy General Manager/ Manager ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் RITES 
பணியின் பெயர் Deputy General Manager/ Manager
பணியிடங்கள் 02
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் Deputy General Manager/ Manager பணிகளுக்கு என 02 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Manager வயது வரம்பு:

பதிவுதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என அதன் அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

RITES கல்வித்தகுதி :
  1. Electrical – General Maintenance of Elect. Equipment’s & electric traction in Railways பணிகளில் 10 ஆண்டுகால வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  2. S&T – Operation & Maintenance of Discipline, S&T equipment’s including SSI, track circuiting and color light signals பணிகளில் 10 ஆண்டுகால வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

மாத ஊதியமாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.16,500/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

RITES தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் அதிவிரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

Download Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!