RITES Recruitment 2020 – தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு !!

0
RITES Recruitment 2020 - தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு !!
RITES Recruitment 2020 - தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு !!
RITES Recruitment 2020 – தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு !!

மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் அங்கு காலியாக உள்ள General Manager பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை எளிமையாக மேற்கொள்ளுமாறு பதிவுதாரர்களை அறிவுறுத்துக்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் RITES
பணியின் பெயர் General Manager
பணியிடங்கள் 01
கடைசி தேதி 24.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
RITES காலிப்பணியிடங்கள் :

General Manager பணிகளுக்கு ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

RITES வயது வரம்பு :

24.12.2020 தேதி கணக்கீட்டின்படி விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 54 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

RITES கல்வித்தகுதி :

அரசின் அனுமதியுடன் செயல்படும் கல்வி வாரியங்கள் அல்லது கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Railway projects பணிகளில் ஈடுபட்ட அனுபவம் பெற்ற விண்ணப்பதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

RITES ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் Level-14/13 வரை சம்பளம் வழங்கப்படும்.

RITES தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Educational Qualification, Work Experience, Vigilance Records, Overall Potential ஆகியவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பின்னர் அவர்களுக்கான Merit List வெளியிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 24.12.2020 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification of RITES Job Recruitment

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!