BEL வேலைவாய்ய்பு அறிவிப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள் !!!

0
BEL வேலைவாய்ய்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள் !!!
BEL வேலைவாய்ய்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள் !!!

BEL வேலைவாய்ய்பு அறிவிப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள் !!!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ள Graduate & Technician (Diploma) Apprentices பணிகளுக்கு முன்னதாக ஒரு பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் Graduate & Technician (Diploma) Apprentices பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் BEL
பணியின் பெயர் General Manager
பணியிடங்கள் Various
கல்வித்தகுதி  BE / B.Tech/Diploma
கடைசி தேதி 26.11.2020
BEL வேலைவாய்ய்பு 2020 :
  • விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட வயது வரம்பு வரை இருந்தால் போதுமானதாகும்.
  • ஏதேனும் ஒரு பொறியியல் பாடப்பிரிவில் BE / B.Tech/Diploma இவற்றில் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க 26.11.2020 அன்று தான் கடைசி தேதியாகும். நாளையொடு அந்த அவகாசம் முடிவடைய உள்ளதால் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

BEL Apprenticeship Recruitment 2020 Notification PDF

Graduate Apprentice Application Form

Technician Apprentice Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!