இந்திய ரயில் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021

1
இந்திய ரயில் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021
இந்திய ரயில் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021

இந்திய ரயில் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021

இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் (RITES) இருந்து அங்கு காலியாக உள்ள Assistant பணியிடங்களுக்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள தக்வல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் RITES
பணியின் பெயர் Assistant
பணியிடங்கள் 03
கடைசி தேதி 07.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
RITES வேலைவாய்ப்பு :

Assistant பணிக்கு என பல்வேறு பிரிவுகளில் 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 01.03.2021 கணக்கீட்டின் படி அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

RITES கல்வித்தகுதி :
  • அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Marketing/ Protocol/ Welfare பாடப்பிரிவுகளில் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Protocol and Travel, Customer Relations Management, Marketing/ Public relations/ Sales & Client service/ Corporate communication/ Hospital management/ Mediclaim policies, insurance coordination services ஆகிய துறைகளில் குறைந்தது 03 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.24,860/- வரை சம்பளம் வழங்கப்படும்.

RITES தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலமாக மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  1. General/ OBC விண்ணப்பதாரர்கள் – 300/-
  2. EWS/ SC/ST/ PWD விண்ணப்பதாரர்கள் – 100/-
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 16.03.2021 அன்று முதல் 07.04.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் 12.04.201 அன்றுக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் சாண்றிதழ்களை அனுப்பிட வேண்டும்.

Download RITES Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!