RINL நிறுவனத்தில் Director பதவிக்கு வாய்ப்பு – ரூ.1,00,000 வரை ஊதியம்! உடனே விண்ணப்பியுங்கள்!

0
RINL நிறுவனத்தில் Director பதவிக்கு வாய்ப்பு - ரூ.1,00,000 வரை ஊதியம்! உடனே விண்ணப்பியுங்கள்!
RINL நிறுவனத்தில் Director பதவிக்கு வாய்ப்பு - ரூ.1,00,000 வரை ஊதியம்! உடனே விண்ணப்பியுங்கள்!
RINL நிறுவனத்தில் Director பதவிக்கு வாய்ப்பு – ரூ.1,00,000 வரை ஊதியம்! உடனே விண்ணப்பியுங்கள்!

ராஷ்ட்ரிய இஸ்பத் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RINL வேலைவாய்ப்பு:

Public Enterprises Selection Board ஆனது தற்போது ராஷ்ட்ரிய இஸ்பத் நிகாம் லிமிடெட் (RINL ) நிறுவனத்தில் உள்ள பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, RINL நிறுவனத்தில் Director(Operations) பதவிக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாகவும், 05 ஆண்டுகள் முன் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், Graduate Degree, MBA, Post Graduate Diploma கல்வித்தகுதி கொண்ட, அதிகபட்சம் 45 வயது உள்ளவர்கள் தகுதியானவர்கள் ஆவார்கள்.

SIDBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பங்கள் வரவேற்பு || முழு விவரங்களுடன்!

மாதம் ரூ.75,000/- முதல் ரூ.1,00,000/- வரை ஊதியம் அளிக்கப்படும் என்றும், நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 26.06.2023 இறுதி நாளுக்குள் அதிகாரபூர்வ தலத்தில் உள்ள இணையமுகவரிக்கு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும் அல்லது அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!