ஆண்டிற்கு ரூ.12 லட்சம் ஊதியத்தில் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலை 2021 !!

0
ஆண்டிற்கு ரூ.12 லட்சம் ஊதியத்தில் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலை 2021 !!
ஆண்டிற்கு ரூ.12 லட்சம் ஊதியத்தில் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலை 2021 !!

ஆண்டிற்கு ரூ.12 லட்சம் ஊதியத்தில் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலை 2021 !!

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக ஒரு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. Company Secretary பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Bank of India வேலைவாய்ப்பு விவரங்கள் 2021 :
  • 01.03.2021 தேதியில் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • பணி சம்பந்தமான ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 07 ஆண்டு காலம் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.12 லட்சம் வரை ஆண்டிற்கு ஊதியம் பெறுவர்.
  • விண்ணப்பதாரர்கள் Written Test அல்லது Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

RHFL விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் 22.03.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download RHFL Recruitment PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!