பெட்ரோலிய தொழிநுட்ப நிறுவனத்தில் வேலை 2020

0
பெட்ரோலிய தொழிநுட்ப நிறுவனத்தில் வேலை 2020
பெட்ரோலிய தொழிநுட்ப நிறுவனத்தில் வேலை 2020

பெட்ரோலிய தொழிநுட்ப நிறுவனத்தில் வேலை 2020

ராஜிவ் காந்தி பெட்ரோலிய தொழிநுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Registrar, System Superintendent Grade III, Superintendent Grade I, Technical Superintendent Grade I, Superintendent Library Grade I, Assistant Grade I, Technician Garde I பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான அறிவிப்பானது கீழே வழங்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களையும் பெறலாம்.

நிறுவனம் ராஜிவ் காந்தி பெட்ரோலிய தொழிநுட்ப நிறுவன
பணியின் பெயர் Assistant Registrar, System Superintendent Grade III, Superintendent Grade I, Technical Superintendent Grade I, Superintendent Library Grade I, Assistant Grade I, Technician Garde I
பணியிடங்கள் Various 
கடைசி தேதி  பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளன
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பப்படிவம் 

 

பணியிடங்கள் :

பல்வேறு Assistant Registrar, System Superintendent Grade III, Superintendent Grade I, Technical Superintendent Grade I, Superintendent Library Grade I, Assistant Grade I, Technician Garde I பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்வோர் வயதானது 30 முதல் 45 இருக்க வேண்டும். பணிக்கேற்ப வயது தளர்வும், வரம்பும் மாறுபடும். மேலும் தகவல்களை அறிவிப்பில் பெற்று கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் சம்பத்தப்பட்ட துறையில் இளநிலை / முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியில் முன் அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பு.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யபடுவர்களுக்கு ஊதியமாக ரூ. 21700 முதல் ரூ. 112400 வரை வழங்கப்படும். பணிக்கேற்ப ஊதியம் மாறுபடும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு / நேர்காணல் மூலம் போன்றவற்றின் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அறிவிப்பினை காணலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து கொள்ளலாம். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளன.

Download Notification
Official Site 
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!