AXIS & HDFC வங்கிகளுக்கு அபராதம்||ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு..!! “காரணம் இது தானா”..!!
தற்போதைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் வங்கி கணக்கு வைத்திருப்பது இயல்பான ஒன்றாக உள்ளது. மேலும், சில வங்கிகள் தனது சேவைகளின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தியை அளித்து வரும் நிலையில், AXIS மற்றும் HDFC வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்..! பள்ளி , கல்லூரிகளுக்கு பொது விடுமுறை..!!
அதாவது, HDFC வங்கியானது தனது வாடிக்கையாளர்களை இரவு 7 மணிக்கு மேல் தொடர்பு கொண்ட காரணத்தினால் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாவும் மற்றும் உரிய தகுதி பெறாத நிறுவனங்களின் பெயரில் சில சேமிப்பு கணக்குகளை தொடங்கியதற்காக AXIS வங்கிக்கு ரூ.1.91 கோடி அபராதம் விதித்து உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.



























