சென்னை Repco வங்கி வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.40,000/- || தேர்வு கிடையாது!

0
சென்னை Repco வங்கி வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.40,000/- || தேர்வு கிடையாது!
சென்னை Repco வங்கி வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.40,000/- || தேர்வு கிடையாது!
சென்னை Repco வங்கி வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.40,000/- || தேர்வு கிடையாது!

தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, Officer on Special Duty மற்றும் Temporary Translator/ Typist பதவிக்கு என 8 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 15.11.2022 க்குள் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Repco வங்கி
பணியின் பெயர் Officer on Special Duty & Temporary Translator/ Typist
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Repco வங்கி காலிப்பணியிடங்கள்:
  • Officer on Special Duty (OSD) – Credit – 2 பணியிடங்கள்
  • Officer on Special Duty (OSD) – Inspection – 3 பணியிடங்கள்
  • Officer on Special Duty (OSD) – IR & Vigilance – 1 பணியிடம்
  • Temporary Translator/Typist – Hindi – 1 பணியிடம்
  • Temporary Typist – Tamil – 1 பணியிடம்
வயது வரம்பு:

OSD பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 30.09.2022 தேதியின் படி, அதிகபட்சமாக 62 க்குள் இருக்க வேண்டும். Temporary Typist வயதானது 21 முதல் 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download
தேர்வு செயல் முறை:

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணல்/ சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் அழைக்கப்படுவார்கள். நேர்காணல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

ரூ.81,100/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Repco வங்கி கல்வி தகுதி:

ரெப்கோ வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் 10வது, 12வது, பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

சம்பள விவரம்:

Officer on Special Duty பதவிக்கு என மாதத்திற்கு ரூ.40,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும் ஒரு நாளைக்கு ரூ.220/- உணவுக்கு வழங்கப்படும். Translator / Typist பதவிக்கு மாதம் ரூ.11,000/- முதல் ரூ.20,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் பொது மேலாளர் (நிர்வாகம்), ரெப்கோ வங்கி, பி.பி.எண்.1449, ரெப்கோ டவர், எண்.33 வடக்கு உஸ்மான் சாலை, தி. நகர், சென்னை 600017 என்ற முகவரிக்கு 15-11-2022க்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 1 Pdf

Download Notification 2 Pdf

OSD Notification Application Form Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!