கிராமப்புற மின்சார கழகத்தில் வேலை – ஆரம்ப ஊதியம்: ரூ.30,000/-

0
கிராமப்புற மின்சார கழகத்தில் வேலை - ஆரம்ப ஊதியம் ரூ.30,000
கிராமப்புற மின்சார கழகத்தில் வேலை - ஆரம்ப ஊதியம் ரூ.30,000

கிராமப்புற மின்சார கழகத்தில் வேலை – ஆரம்ப ஊதியம்: ரூ.30,000/-

கிராமப்புற மின்சார கழகத்தில் காலியாக உள்ள Dy. General Manager, Manager, General manager, Assistant officer மற்றும் பல பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 25 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பதிவுகளை 26.08.2021க்குள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Rural Electrification Corporation Limited
பணியின் பெயர் Dy. General Manager, Manager, General manager, Assistant officer
பணியிடங்கள் 25
கடைசி தேதி 26.08.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
கிராமப்புற மின்சார கழக காலிப்பணியிடங்கள்:
  1. General Manager- 01
  2. Chief Manager (Engineering)- 02
  3. Manager (Engineering)- 04
  4. Deputy Manager (Engineering)- 05
  5. Deputy Manager (Information Technology)- 01
  6. Assistant Manager (Engineering)- 06
  7. Assistant Manager (Information Technology)- 02
  8. Officer (Secretarial)- 01
  9. Assistant Officer (Secretarial)-02
  10. Assistant Officer (Rajbhasha)-01
Dy. General Manager வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 35 வயது முதல் அதிகபட்சம் 48 வயது வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

REC கல்வித்தகுதி :
  1. அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Chartered Accountancy/ Cost and Management Accountancy/ Bachelors in Engineering/ B.Tech. அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் மேற்கூறப்பட்ட பணிகளில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
REC ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,60,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Deputy Manager தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் Interview/ Skill Test அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக பெற்று கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.1,000/-
  • SC/ ST/ PWD பதிவாளர்கள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 26.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download Notification 2021

Apply for REC Recruitment 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!