ரிசர்வ் வங்கியின் தகவல் தொழில்நுட்ப மையத்தில் வேலைவாய்ப்பு

0
ரிசர்வ் வங்கியின் தகவல் தொழில்நுட்ப மையத்தில் வேலைவாய்ப்பு
ரிசர்வ் வங்கியின் தகவல் தொழில்நுட்ப மையத்தில் வேலைவாய்ப்பு

ரிசர்வ் வங்கியின் தகவல் தொழில்நுட்ப மையத்தில் வேலைவாய்ப்பு

ரிசர்வ் வங்கியின் தகவல் தொழில்நுட்ப மையத்தில் Human Resources – IT Recruiter, HR Generalist, System Engineer, Microsoft SQL Server Database Administrator உள்ளிட்ட பல பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

மத்திய ரயில்வே தகவல் மையத்தில் வேலைவாய்ப்பு

பணியிடங்கள் ;

Human Resources – IT Recruiter, HR Generalist, System Engineer, Microsoft SQL Server Database Administrator உள்ளிட்ட பல பணியிடங்கள் காலியாக உள்ளது.

கல்வித்தகுதி :

தொழில்நுட்ப துறையில் இளங்கலை / முதுகலை தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 1 – 10 வருடங்கள் முன் அனுபவம் அவசியமாகும்.

குமரகுரு கலை அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு / குழு விவாதம் / HR & Personal நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணபிக்கும் முறை :

தகுதியானவர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் 08.05.2020 – 31.05.2020 அன்று வரை பதிவு செய்து கொள்ளலாம்.

ராஜிவ் காந்தி பெட்ரோலியம் கல்லூரியில் வேலைவாய்ப்பு

ReBIT Recruitment 2020 Notification & Apply Online

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!