REBIT பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் Database Developer வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
REBIT பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் Database Developer வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!

ரிசர்வ் வங்கி தகவல் தொழில்நுட்ப பிரைவேட் லிமிடெட் (REBIT) ஆனது Database Developer (Pl/SQL) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடமால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் REBIT
பணியின் பெயர் Database Developer (Pl/SQL)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

REBIT காலிப்பணியிடங்கள்:

Database Developer (Pl/SQL) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளில் இருந்து Masters Degree, Bachelors degree Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு – 2,618 பேர் கைது…!

REBIT அனுபவ விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 4 முதல் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

REBIT விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!