RBI வேலைவாய்ப்பு 2021 – 800+ அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள்

3
RBI வேலைவாய்ப்பு 2021
RBI வேலைவாய்ப்பு 2021
RBI வேலைவாய்ப்பு 2021 – 800+ அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள்

ரிசர்வ் வங்கி ஆனது அலுவலக உதவியாளர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பில் 841 காலியிடங்கள் உள்ளன. வங்கித் துறையில் வேலை தேடும் ஆர்வலர்கள் அனைவரும் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். இந்த ஆட்சேர்ப்பு தொடர்பான அனைத்து விவரங்களும் எங்கள் வலைப்பதிவில் வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ரிசர்வ் வங்கி
பணியின் பெயர் அலுவலக உதவியாளர்
பணியிடங்கள் 814
விண்ணப்பிக்கும் தேதி 15.03.2021
விண்ணப்பிக்கும் முறை Online
RBI அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள்:

இந்தியா முழுவதும் அலுவலக உதவியாளர் பதவிக்கு 841 பணியிடங்கள் காலியாக உள்ளன. சென்னையில் மட்டும் 71 பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது குறிப்பிட தக்கது.

அலுவலக உதவியாளர் வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயது வரம்பு 18 முதல் 25 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TN Job “FB  Group” Join Now

RBI கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

RBI Salary சம்பளம் :

அலுவலக உதவியாளராக பதவியைப் பெறும் தேர்வர்கள் மாதத்திற்கு ரூ.10,940 முதல் ரூ .20160 வரை சம்பளம் பெறுவார்கள்.

தேர்வு செயல் முறை:
  • ஆன்லைன் தேர்வு
  • மொழி திறமை சோதனை Language Proficiency Test (LPT)
Download TNPSC Notification 2021 
ரிசர்வ் வங்கி வேலைகள் 2021 விண்ணப்ப கட்டணம்:
  1. SC / ST / PwBD / EXS – ரூ.50
  2. OBC / EWS / பொது வேட்பாளர்கள் – ரூ.450
RBI விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் www.rbi.org.in என்ற இணைய முகவரி மூலம் 24.02.2021 முதல் 15.03.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download RBI Notification 2021 Pdf

Download RBI Syllabus

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!