RBI அலுவலக உதவியாளர் பாடத்திட்டம் – தேர்வு மாதிரி !
ரிசர்வ் வங்கி ஆனது அலுவலக உதவியாளர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பில் 841 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு வரும் 15.03.2021 அன்றுக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Download Notification 2021 Pdf
இப்பணியிட அறிவிப்பில் பதிவாளர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. தற்போது அதற்கான தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் ஆகியவற்றினை எங்கள் வலைத்தளதத்தில் வழங்கியுள்ளோம்.
TN Job “FB Group” Join Now
தேர்வு செயல் முறை:
- ஆன்லைன் தேர்வு
- மொழி திறமை சோதனை Language Proficiency Test (LPT)
RBI அலுவலக உதவியாளர் தேர்வு மாதிரி :
Subject | No. of. Questions | Max Marks | Composite Time |
Reasoning | 30 | 30 | 90 Minutes |
General English | 30 | 30 | |
General Awareness | 30 | 30 | |
Numerical ability | 30 | 30 | |
Total | 120 | 120 |
RBI Office Attendant பாடத்திட்டம்
Reasoning :
- Analogy
- Classification
- Coding and Decoding
- Series
- Blood Relation
- Direction and Distance
- Time Sequence, Number and Ranking Test
- Number Puzzle
- Logical Sequence of Words
- Venn Diagrams
- Clock and Calendar
- Syllogism
- Mathematical Operation
- Arithmetical Reasoning
- Matrix Reasoning
- Statement and Reasoning
- Cube and Dice
- Completion of Figure
- Visual Reasoning
- Paper Cutting and Folding
English :
- Reading Comprehension
- Jumbled Sentence
- Phrase Replacement
- Sentence Improvement
- Cloze Test
- Fill in the Blanks
- Wrong Spelt
- One Word Substitution
- Error Spotting
- Active Voice and Passive Voice
- Direct and Indirect Speech
General Awareness :
- Static Gk Study Material
- Knowledge of Current affairs
- Indian geography
- Culture and history of India including freedom struggle
- Indian Polity and constitution
- Indian Economy
- Sports
- General scientific and technological developments etc.
Numerical Ability:
- Decimal Fraction
- Time and Work
- Average
- Profit & Loss
- Percentage
- Ratio & Proportion
- Simple Interest
- Time & Distance (Trains/Boats & Streams)