இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள மருத்துவ ஆலோசகர் பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ள வந்த நிலையில்,இப்பணிக்கு விண்ணப்பிக்க 13.03.2020 நாளை கடைசி தேதி ஆகும்.
காலிப்பணியிடங்கள் :
மொத்தம் 14 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வித் தகுதி :
மருத்துவ துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யயப்படுபவர்களுக்கு ஊதியமாக மணிக்கு ரூ. 800 /- வரை வழங்கப்படும்
தேர்வு செயல்முறை :
குறுகிய பட்டியல் , நேர்காணல், மருத்துவத்தேர்வு, ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 14.02.2020 முதல் 13.03.2020 நாளை தங்களின் விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பிக்கலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்