இந்திய சுற்றுலாத்துறை பணிக்கு விண்ணப்பிக்க  கடைசி

0
இந்திய சுற்றுலாத்துறை பணிக்கு விண்ணப்பிக்க கடைசி...!
இந்திய சுற்றுலாத்துறை பணிக்கு விண்ணப்பிக்க கடைசி...!

இந்திய சுற்றுலாத்துறையில் காலியாக உள்ள பொது மேலாளர் (ஜி.எம்), துணை பொது மேலாளர் (டி.ஜி.எம்), உதவி மேலாளர் மற்றும் பிற பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியிடபட்டிருந்த நிலையில், இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 13.03.2020 நாளை கடைசி தேதி ஆகும்.

பணியிடங்கள் :

மொத்தம் 13 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 45 வயது வரை இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

ஏதேனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 40000 /- முதல் ரூ. 220000 /- வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பபடிவங்களை சமர்ப்பிக்க 13.03.2020 நாளை கடைசி தேதி ஆகும்.

Notification

Application

Official site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!